HomeOrganic Murungai Keerai Idly Podi -100 gm
Organic Murungai Keerai Idly Podi -100 gm
Organic Murungai Keerai Idly Podi -100 gm
Standard shipping in 5 working days

Organic Murungai Keerai Idly Podi -100 gm

 
₹80
Product Description

முருங்கை கீரை பொடி பயன்கள்..!!!


Contact

www.wasap.my/919585448597/MurungaikeeraiPodi

Buy Online Link https://www.instamojo.com/sivaniherbals/

முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது விட்டமின் A,B சத்து, இரும்பு சத்து, மினரல், அமினோ அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் முருங்கையில் நிறைந்துள்ளது.

  1. முருங்கை பொடியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டு செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், உடலில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் உடலில் உள்ள உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கும்.

  2. தினமும் முருங்கை கீரை பொடி சாப்பிடுவதினால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

  3. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிடுவதினால் உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைத்து நம்மை சர்க்கரை நோயில் இருந்து பாதுக்காக்கும்.

  4. நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் சாப்பிடும் உணவுகளில் முருங்கை பொடியை பயன்படுத்தலாம்.

  5. நம் கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முருங்கை கீரை அல்லது முருங்கை பூவில் செய்த பொடியினை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிடுவதினால் கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை மற்றும் நச்சுத்தன்மையை குணப்படுத்தும்.

  6. முருங்கையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூசைகள் நம் சருமத்தில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களினால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும், மேலும் நிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொற்றுகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இவ்வளவு பயன்கள் நிறைந்த இந்த முருங்கை பொடியினை ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்தலாம்..

Price

Organic Murungai Keerai Idli Podi 100 gm Rs 80 /- Organic Murungai Keerai Podi 50 gm Rs 100 /-

இறைவன் அருளால் வாழ்க வளத்துடன் வளர்க அருளுடன்..

Sathuragiri Agathiyar Herbals


Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now