Herbal Baby Bath Powder.!!!
www.wasap.my/919585448597/BabyBathpowder
இயற்கை மூலிகை பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை குளியல் பொடி
தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன. இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும். மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும். துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். சருமத்தில் இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும். சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும். குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது. இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும். வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும். சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும். *பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும்.
பாசிப்பயறு ,வேப்பிலை, துளசி, வெந்தயம்,ஆவாரம்பூ ,எலுமிச்சை தோல்,சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ,பன்னீர் ரோஜா இதழ், வெட்டிவேர்..etc…
குழந்தைக்கு குளிக்கவைக்கும் முன்பு கிண்ணத்தில் 2 or 3 ஸ்பூன் குளியல்பொடி கலந்து தண்ணீர் சேர்த்து குழைத்துகொள்ளுங்கள். ஐந்துநிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பிறகு குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த பொடியை நன்றாக தேய்த்து உடல் முழுக்க பூசி குளிப்பாட்டுங்கள்.
பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் உடலில் இருக்கும் முடி விழும் அளவுக்கு அழுத்தம் இல்லாமல் தேய்த்துவந்தால் போதும்..
இதே பொடியை குழந்தையின் தலைக்கும் தேய்த்து குளிப்பாட்டலாம். முடியும் மென்மையாக இருக்கும்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருள்களுமே சருமத்துக்கு ஊட்டச்சத்தை கொடுப்பதோடு சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் சரும நோய்கள் அண்டாமலும் பாதுகாக்கின்றன. எல்லாவற்றையும் விட குழந்தையின் நிறம் கூடுதலாக ஜொலிக்கவும், பளபளப்பாக்கவும் செய்கின்றன. பட்டுபோன்ற சருமத்தையும் தருகின்றன..
100 % Natural Products..No Chemicals Price 200 gm Rs 250
வாழ்க வளமுடன் Sathuragiri Agathiyar Herbals https://www.facebook.com/SathuragiriAgathiyarHerbals